கொண்டைக்கொல்லி வர்மம்
இடம் - Location:
தலையின் உச்சியில் உள்ளது.
It is at the top of the head.
வேறு பெயர்கள் - synonyms:
பதப்பு வர்மம் - Padappu Varmam
உச்சி வர்மம் - Uchi Varma
உச்சிபதப்பு வர்மம் - Uchipathapu Varma
பிரமானந்தம் -Brahmanandam
பேய் காலம் (Pei Kaalam - Ghost Kaalam)
Reference : வர்ம கண்ணாடி - 500 - Varma Kannadi - 500 , வ.ஒ.மு. சரசூத்திரம்-1200 - Varma Odivu Murivu SaraSoothiram - 1200, வர்ம விதி - Varma Vidhi.
இருப்பிடம் : Location Reference Song in Tamil.
உச்சி நடுவில் கொண்டக் கொல்லி
ஒட்டை யதற்குக் கீழ் சீறுங்கொல்லி’
(வர்ம கண்ணாடி-500 - Varma Kannadi - 500)
ஆமென்ற சிரசு நடு கொண்டைக்கொல்லி
அதனொன்னு ஒட்டையின் கீழ் சிறுங்கொல்லி’
(வர்ம பீரங்கி-100 - Varma Beerangi 100)
Anatomy : The Bregma of the skull. The point of intersection of sagital and coronal sutures
Comments